Tuesday, 18 September 2012

மவுன சாமியாரின் அடுத்த வெடிகுண்டு ,டிசல் விலை 5ரூபாய் ஏற்றம்.சாதாரண மக்களுக்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டும்.எருமைகளுக்கு (மந்திரிகளுக்கு) கணக்கில்லை.
சில்லறை வணிகத்தில் அன்னியர்க்கு அனுமதி.நாட்டை விற்க துணிந்த நயவஞ்சகர்களை ,நாடு ஆள அனுமதித்த நம் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

Thursday, 24 May 2012

பெட்ரோல் 
பெட்ரோல் விலை மறுபடியும் உயர்வு ,பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத இந்த அரசின்,கையாலகாத
குணத்தால் லிட்டருக்கு 7.5 ரூபாய் உயர்வு.